ஆலயங்கள் ... அற்புதங்கள்...

சப்த ஸ்வரங்களைக் கரங்களாய் உடைய ஆறுமுகநயினார் திருநெல்வேலியிலுள்ள குன்னத்தூர் சங்காணி கோயிலில் காட்சியளிக்கிறார்.
Published on
Updated on
1 min read

சப்த ஸ்வரங்களைக் கரங்களாய் உடைய ஆறுமுகநயினார் திருநெல்வேலியிலுள்ள குன்னத்தூர் சங்காணி கோயிலில் காட்சியளிக்கிறார்.

அமர்ந்த நிலையில் இருக்கும் அர்த்தநாரீஸ்வரர் உருவம் தஞ்சை மாவட்டம் திருக்கண்டியூர் சிவன் கோயிலில் மட்டுமே உள்ளது.

சென்னை-குன்றத்தூர் பொன்னியம்மன் கோயிலில் தலவிருட்சமாக இரண்டு மகிழம்பூ மரங்கள் உள்ளன. இதில் ஒரு மரம் பூ மட்டுமே பூக்கும்; மற்றொரு மரம் பூக்காமலேயே காய் காய்க்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com