தேவியின் திருத்தலங்கள்: 44. பாரியூர் கொண்டத்துக் காளியம்மன்
"பாரியூர் கொண்டத்துக் காளியம்மன்' என்று எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்படும் அன்னை அற்புதமான சக்தி வாய்ந்தவள். இவ்வூர் புராண காலத்தில் "பராபுரி' என்று அழைக்கப் பட்டது.
தேவியின் திருத்தலங்கள்: 44. பாரியூர் கொண்டத்துக் காளியம்மன்