புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருமணமான பெண்கள் இதைச் செய்யக்கூடாது!

கோயில்களில் பிரசாதமாகத் தரப்படும் துளசியை பெண்கள் தலையில் வைத்துக்கொள்ளக் கூடாது.

News image
Updated On :15 டிசம்பர் 2023, 12:31 pm

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

  • சுப நிகழ்ச்சிகளுக்குச் சென்று வந்தவுடன் குளிக்கக் கூடாது.
     
  • பெண்கள் கோயிலில் அங்கப் பிரதட்சிணம் செய்யும்போது, மார்புப் பகுதி தரையில் படக் கூடாது.
     
  • கோயில்களில் பிரசாதமாகத் தரப்படும் துளசியை பெண்கள் தலையில் வைத்துக்கொள்ளக் கூடாது.
     
  • கோயிலில் தெய்வத்தை வணங்கும்போது, பின்னங்கால் இரண்டையும் சேர்த்துக்கொண்டு, நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்க வேண்டும்.

    இதையும் படிக்கலாம்: 12 ராசிக்குமான வாரப் பலன்கள்!
  • கோலமிடும்போது, தெற்கே பார்த்து கோலமிடக் கூடாது.
     
  • திருமணமான பெண்கள் ஒரே விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும்.
     
  • பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை புருவ மத்தியிலும், உச்சந்தலையிலும் இட்டுக் கொள்ள வேண்டும். திருமணம் ஆகாதவர்கள் உச்சந்தலையில் குங்குமம் இடக் கூடாது.
     
  • அமாவாசை, திதி நாள்களில் வாசலில் கோலமிடக் கூடாது.
     
  • சாப்பிடும் அன்னத்தை உருண்டையாக உருட்டி சாப்பிடக் கூடாது.
     
  • ஈரத் துணியை உடுத்திக் கொண்டு உணவு அருந்தக் கூடாது.
     
  • முகச்சவரம் செய்யும் முன் எதுவும் சாப்பிடக் கூடாது. பெற்றோர் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமைகளில் சவரம் செய்யக் கூடாது.
  •  
  •  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.