இந்திய-பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பு: அமெரிக்க ஊடகங்களின் கருத்து

இந்திய பிரதமரின் பாகிஸ்தான் பயணம், இரு நாடுகளுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அடித்தளமாக அமையும் என்று நம்புவதாக அமெரிக்க ஊடகங்கள் கூறியுள்ளன.
Updated on
1 min read

இந்திய பிரதமரின் பாகிஸ்தான் பயணம், இரு நாடுகளுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அடித்தளமாக அமையும் என்று நம்புவதாக அமெரிக்க ஊடகங்கள் கூறியுள்ளன.

இந்திய பிரதமரின் பாகிஸ்தான் பயணம், இரு நாடுகளுக்கு இடையேயான குளிர்ந்த நட்புறவை வளர்க்கும் என்று சிஎன்என் கூறியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரண்டு ஆணு ஆயுத அண்டை நாடுகளுக்கு இடையே இருந்த வெப்பத்தை தணித்து, குளுமையை நிலவச் செய்துள்ளார் பிரதமர் மோடி என வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com