எகிப்து ராணுவத்தினர் 12 சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் என தவறாக நினைத்து சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
எகிப்தில் பாலைவனப் பகுதியில் தீவிரவாதிகள் என தவறாக நினைத்து ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோவை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் வாகனம் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்ததாக எகிப்திய அரசு கூறி உள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 10 பேர் காயம் அடைந்துள்ளதாக எகிப்து கூறியுள்ளது
சுற்றுலாப் பயணிகள் விவரம் பாதுகாப்பு அதிகாரிகளிடம் முன்கூட்டியே வழங்கப்பட்டிருந்தது என்றும், அவர்களுக்கு போலீஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தனர் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. ஆனால் இதற்கு எகிப்திய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

