பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

யேமன் எல்லைப் பகுதியில் சவூதி ராணுவ அதிகாரி பலி

யேமன் எல்லைப் பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் சவூதி ராணுவ அதிகாரி பலியானார்.இது தொடர்பாக சவூதி பாதுகாப்புத் துறை அமைச்சகம் தலைநகர் ரியாதில் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

Updated On :

யேமன் எல்லைப் பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் சவூதி ராணுவ அதிகாரி பலியானார்.

இது தொடர்பாக சவூதி பாதுகாப்புத் துறை அமைச்சகம் தலைநகர் ரியாதில் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

சவூதி - யேமன் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவத்தினரை நோக்கி யேமன் பகுதியிலிருந்து துப்பாக்கியால் சுட்டனர். தொடர்ந்து சவூதி வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சண்டையில் சவூதியின் மூத்த ராணுவ அதிகாரி உயிரிழந்தார். மேலும் 4 வீரர்கள் காயமடைந்தனர் என்று சவூதி பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.