யேமன் எல்லைப் பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் சவூதி ராணுவ அதிகாரி பலியானார்.
இது தொடர்பாக சவூதி பாதுகாப்புத் துறை அமைச்சகம் தலைநகர் ரியாதில் சனிக்கிழமை தெரிவித்ததாவது:
சவூதி - யேமன் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவத்தினரை நோக்கி யேமன் பகுதியிலிருந்து துப்பாக்கியால் சுட்டனர். தொடர்ந்து சவூதி வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சண்டையில் சவூதியின் மூத்த ராணுவ அதிகாரி உயிரிழந்தார். மேலும் 4 வீரர்கள் காயமடைந்தனர் என்று சவூதி பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

