தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அமெரிக்காவை விட்டு போனீங்கன்னா..? : கம்பெனிகளுக்கு டிரம்ப் மிரட்டல்!

அமெரிக்காவில் உள்ள உற்பத்தி தொழிற்சாலைகள் அங்குள்ள வேலைகளை மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்லுமானால் அதற்குரிய விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று... 

News image
Updated On :2 டிசம்பர் 2016, 12:56 pm

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள உற்பத்தி தொழிற்சாலைகள் அங்குள்ள வேலைகளை மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்லுமானால் அதற்குரிய விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இண்டியானாபோலிஸ் மாகாணத்தில் உள்ள 'கேரியர் கார்ப்' நிறுவன தொழிற்கூகூடத்திற்கு இன்று அவர் வருகை தந்தார். அப்பொழுது அவர் பேசியதாவது:

இவ்வாறு வேலைகளை மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்லும் நிறுவனங்கள் அதற்குரிய விளைவுகளை சந்திக்காமல் தப்பிக்க முடியாது. அது இனிமேல்நடக்காது.

இவ்வாறு அவர் தெரிவித்துளளார். 

டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது இவ்வாறு நடந்து கொள்ளும் நிறுவனங்களுக்கு 35 சதவீதம் வரை ஏற்றுமதி வரி விதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.