நாடு முழுவதும் ஹோலி பண்டிகை மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
வங்கதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்களும் ஹோலி பண்டிகையில் பங்கேற்று ஒருவொருக்கொருவர் வண்ணப்பூச்சுகள் பூசிக்கொள்ளுதல், இனிப்புகளை பரிமாறிக்கொள்ளுதல், வானவேடிக்கைகள், கேளிகைகள் என கொண்டாடி வருகின்றனர்.
தலைநகர் தாக்காவில் பெங்காலி இந்துக்கள் துர்கா பூஜைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். அம்மனுக்கு சடங்கு வழிபாடு செய்தல் என அவர்களின் முக்கிய விழாக்களில் ஒன்றாக ஹோலி கருதப்படுகின்றது.
அதே போன்று, தாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் வர்ணங்களை தெளித்தும், ஆடல், பாடல் என கொண்டாடி மகிழ்ந்தனர். ஹோலியில் தங்களின் மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளும் விதமாக அவர்களின் இஸ்லாமிய நண்பர்களும் இவ்விழாவில் பங்கேற்கின்றனர்.
இந்திய மக்கள் அனைவரும் சகோதர-சகோதரிகள் என்பதை எடுத்துக்காட்டும் விதமான இந்தப் பண்டிகை அமைகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


