தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இந்தோனேசியாவில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து: 20 பேர் பலி!

இந்தோனேசியாவின் பேட்மேன் தீவுப்பகுதியில் இன்று காலை பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியானார்கள்.

News image
Updated On :2 நவம்பர் 2016, 9:25 am

DIN

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் பேட்மேன் தீவுப்பகுதியில் இன்று காலை பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியானார்கள்.

இந்தோனேசியாவின் பேட்மேன் தீவுப்பகுதியில் இருந்து 93 பயணிகளுடன் பயணிகள் படகு ஒன்று இன்று காலை மலேசியா நோக்கி புறப்பட்டது. அந்த படகு தஞ்சுங் பேபாம் என்ற இடத்திற்கு அருகே வந்த பொழுது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 20 பேர் பலியானர்கள் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

படகில் அதிகப்படியான நபர்கள் ஏற்றப்பட்டதும், கடுமையாக காற்று வீசியதுமே விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.