ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஈராக்கில் தொடர் மனித வெடிகுண்டு தாக்குதல்: 11 வீரர்கள் பலி

ஈராக்கில் இன்று நிகழ்த்தப்பட்ட தொடர் மனித வெடிகுண்டு தாக்குதலில் 11 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர்.

Updated On :24 செப்டம்பர் 2016, 9:35 am


பாக்தாத்: ஈராக்கில் இன்று நிகழ்த்தப்பட்ட தொடர் மனித வெடிகுண்டு தாக்குதலில் 11 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர்.

பாக்தாத்தின் வட பகுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த தொடர் மனித வெடிகுண்டு தாக்குதலில் 34 காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.

அடுத்தடுத்து 3 இடங்களில் மனித வெடிகுண்டுகள் வெடித்ததால் அப்பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.