இஸ்ரேலின் முன்னாள் பிரதமரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான சிமோன் பெரோஸ் (93) இன்று காலை மரணமடைந்தார்.
சிமோன் பெரோஸ் நவீன் இஸ்ரேலை உருவாக்கியவர்களில் முக்கியமான ஒருவர். அத்துடன் பாலஸ்தீனத்துடனான நட்புறவு வளர்க்க எடுத்த முயற்சிகளின் காரணமாக, 1994-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபெல் பரிசும் பெற்றவர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக அவர் மருந்துகளால் உண்டாக்கப்பட்ட கோமா நிலையில் வைக்கப்பட்டார்.
கொஞ்சம் கொஞ்சமாக உடல் நிலை தேறி வந்த அவர், இன்று காலை 'திடீர்' என மரணம் அடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


