பாக்தாத்: தீவிரவாத குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட 38 பேருக்கு ஈராக்கில் இன்று ஒரே நாளில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஈராக் நாட்டில் பல்வேறு விதமான தீவிரவாத குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் 38 பேர் குற்றவாளிகள் என அந்நாட்டு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தெற்கு ஈராக்கின் நஸ்ரியா நகரில் உள்ள மத்திய சிறைச்சாலை ஒன்றில் அடைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களனைவருக்கும் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 38 பேருக்கும் இன்று ஒரே நாளில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக கடந்த செப்டம்பர் 25-ந்தேதி ஒரே நாளில் 42 பேருக்கு அந்நாட்டில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் இன்றுதான் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பலூா் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

பாவேந்தா் பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவிப்பு

பயா்ன் மியுனிக்கை வீழ்த்தியது பிஎஸ்ஜி - அதிக கோல்கள் அடிக்கப்பட்ட அரையிறுதி

சித்திரை மாத வளா்பிறை பிரதோஷம் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


