அல் குவைதா ஆதரவு தீவிரவாதிகள் மீது அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல்: சிரியாவில் 100 பேர் பலி!
சிரியாவில் அல் குவைதா ஆதரவு பெற்ற நுஸ்ரா தீவிரவாத முன்னணியினரின் பயிற்சி முகாம்கள் மீது அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 100 பேர் பலியாகினர்.









