தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நைஜீரியாவில் இரட்டை குண்டுவெடிப்பு: 13 பேர் பலி

நைஜீரியாவின் மைடுகிரியில் தற்கோலைப்படையினர் நடத்திய இரட்டை குண்டுவெடிப்பில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர்

News image
Updated On :23 அக்டோபர் 2017, 3:16 am

மைடுகிரி: நைஜீரியாவின் மைடுகிரியில் தற்கோலைப்படையினர் நடத்திய இரட்டை குண்டுவெடிப்பில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

போகோ ஹாரம் கிளர்ச்சியாளர்களாக சந்தேகிக்கப்படும் மூன்று தற்கொலைப்படை பயங்கரவாதிகள் பல்வேறு இடங்களில் இரட்டை குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில், அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்ததாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதல் குண்டு வெடிப்பு மூனா கேரேஜ் பேருந்து நிலையத்தில் ஏற்பட்டது. ஒரு சில மீட்டர் தூரத்தில் உள்ள மூனா டால்டிவில் என்ற இடத்தில். மற்றொன்று குண்டு வெடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.