அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

பிரசவத்துக்கு சைக்கிளில் சென்ற நியூஸிலாந்து அமைச்சர்!

நியூஸிலாந்து நாட்டு பெண் அமைச்சர் ஒருவர், தனது முதல் குழந்தைப் பேற்றுக்காக மிதிவண்டியை ஓட்டியபடியே மருத்துவமனைக்குச் சென்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2018, 12:53 am IST


நியூஸிலாந்து நாட்டு பெண் அமைச்சர் ஒருவர், தனது முதல் குழந்தைப் பேற்றுக்காக மிதிவண்டியை ஓட்டியபடியே மருத்துவமனைக்குச் சென்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலி அன்னி ஜென்டர் என்ற அவர், மகளிர் நலத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான அவரை பிரசவத்துக்காக ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் சேருமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், ஜூலியும், அவரது கணவரும் ஆளுக்கொரு மிதிவண்டியில் மருத்துவமனைக்குச் சென்றனர். 
இதுகுறித்து சமூக ஊடகங்களில் புகைப்படத்துடன் ஜூலி மேற்கொண்டுள்ள பதவில், காரில் போதிய இடம் இல்லாததால் நானும் எனது துணைவரும் மிதி வண்டிகளில் மருத்துவமனைக்குச் சென்றோம். இவ்வாறு செல்வது பிரசவத்தைப் பற்றிய கவலைகளைப் போக்கி, என்னை உற்சாகமாக வைத்திருக்க உதவியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.