வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சிட்னி கடல்விமானம் விபத்து: 6 பேர் சாவு

சிட்னியில் கடல் விமானம் விபத்து காரணமாக 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News image
Updated On :1 ஜனவரி 2018, 5:52 am

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள கடல் பகுதியில் கடல் விமானம் ஞாயிற்றுக்கிழமை மாலை 3.15 மணியளவில் விபத்துக்குள்ளானது.

இதில், விமானி உட்பட 5 பயணிகள் உட்பட 6 பேரும் சம்பவ இடத்திலேயே விமானத்தில் சிக்கி உயிரிழந்தனர். 

இதுகுறித்து நியூ சௌத்வேல்ஸ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது விமானி உட்பட அந்த 5 பயணிகளும் பிரிட்டன் குடிமக்கள் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், உயிரிழந்தவர்களின் அடையாளம் குறித்து காவல்துறை தரப்பில் இன்னும் தெளிவான விளக்கங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.