சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மருமகள் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல்! 

தனது கணவரிடமிருந்து பிரிய விரும்புவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மருமகள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

News image
Updated On :16 மார்ச் 2018, 1:37 pm

DIN

நியூயார்க்: தனது கணவரிடமிருந்து பிரிய விரும்புவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மருமகள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகன் ஜூனியர் டிரம்ப். இவரது மனைவி வனேஸா இவர்களுக்கு 2005-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தனது கணவரிடமிருந்து பிரிய விரும்புவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மருமகள் வனேஸா நியூயார்க்  நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

எனன காரணத்திற்காக விவாகரத்து கோரியுள்ளார் என்ற விஷயம் பகிரங்கமாகத் தெரியப்படுத்தப்படவில்லை. அதே சமயம் டிரம்ப் குழுமமும் இது தொடர்பாக கருத்துக் கூற மறுத்து விட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.