பாகிஸ்தான் பயணத்தை இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் ரத்து செய்ய வாய்ப்பு?
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் வேண்டுகோளை ஏற்று அந்நாட்டுக்குச் செல்வதாக இருந்த இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோர் தங்களது முடிவை பரிசீலனை செய்யவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.










