காத்மாண்டு: நேபாள சுற்றுலாத்துறை அமைச்சர் ரபீந்திரா அதிகாரி புதனன்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.
நேபாள நாட்டின் டேராதும் மாவட்டத்தில் புதன்கிழமையன்று அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் ரபீந்திரா அதிகாரி உள்பட 7 பேர் ஒரு ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர்.
அப்போது எதிர்பாரத விதமாக அந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் அமைச்சர் ரபீந்திரா மற்றும் உடன் பயணித்த ஆறும் பேரும் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


