ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சீனா எரிவாயு கிடங்கு வெடி விபத்து: 10 பேர் சாவு

சீனாவில் உள்ள எரிவாயு கிடங்கில் வெள்ளிக்கிழமை மதியம் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வெடித்துச் சிதறியது. 

News image
Updated On :20 ஜூலை 2019, 4:53 am

DIN

சீனாவில் உள்ள எரிவாயு கிடங்கில் வெள்ளிக்கிழமை மதியம் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வெடித்துச் சிதறியது. இதனால் அந்த கிடங்கில் இந்த பொருள்கள் சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வெடி விபத்தில் சிக்கி 19 பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.