அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

புல்வாமா தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானியர்களுக்கு விசா கட்டுப்பாடு விதித்த அமெரிக்கா

புல்வாமா தாக்குதல் எதிரொலியாக, பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அமெரிக்கா வரும் பாகிஸ்தானியர்களுக்கு விசாவின் கால அளவு குறைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :6 மார்ச் 2019, 7:48 am

ANI


இஸ்லாமாபாத்: புல்வாமா தாக்குதல் எதிரொலியாக, பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அமெரிக்கா வரும் பாகிஸ்தானியர்களுக்கு விசாவின் கால அளவு குறைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசாவின் கால அளவை 5 ஆண்டுகளில் இருந்து தற்போது 3 மாதமாகக் குறைத்துள்ளது அமெரிக்கா.

இது பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு மட்டும் அல்லாமல், பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தியாளர்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. இந்த தகவலை அமெரிக்க தூதரகம் உறுதி செய்துள்ளது.

இதில்லாமல், அமெரிக்க விசா பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணத்தையும் பாகிஸ்தானியர்களுக்கு மட்டும் உயர்த்தியுள்ளது. இதுவரை 160 டாலர்களாக இருந்த விண்ணப்பக் கட்டணம் தற்போது 192 டாலர்களாக உயர்த்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.