மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

சர்வதேச தேயிலைப் பொருள்காட்சியில் விலங்குகள் வடிவிலான சிற்றுண்டிகள்!

சீனாவில் சிஆன் நகரில் 7-வது சர்வதேச தேயிலைப் பொருள்கள் கண்காட்சி சமீபத்தில் நடைபெற்றது.

News image

சர்வதேச பொருள்காட்சியில் இடம்பெற்ற டிராகன் வடிவிலான சிற்றுண்டி

Updated On :8 செப்டம்பர் 2019, 1:25 pm IST


 
சீனாவில் சிஆன் நகரில் 7-வது சர்வதேச தேயிலைப் பொருள்கள் கண்காட்சி சமீபத்தில் நடைபெற்றது. ஒரு வாரம் நடைபெற்ற இந்தப் பொருள்காட்சியில் உலகம் முழுவதிலும் இருந்து பல நாடுகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் தங்கள் அரங்குகளை அமைத்து வாடிக்கையாளர்களுக்குச் சேவை ஆற்றின.

Story image

இப்பொருள்காட்சிக்கு வந்த வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதில், பல்வேறு விலங்குகளின் வடிவில் சிற்றுண்டிகள் தயார் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டன.

Story image
Story image

தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.