மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நைஜீரியாவில் ராணுவ முகாம் மீது தாக்குதல்: 71 வீரர்கள் பலி

நைஜீரியாவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 71 வீரர்கள் பலியாகினர்

News image
Updated On :12 டிசம்பர் 2019, 8:22 am

நைஜீரியாவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 71 வீரர்கள் பலியாகினர்.

நைஜீரியா, இனேட்ஸ் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்கிழமை திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 71 வீரர்கள் பலியாகினர் என  அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 12 வீரர்கள் காயமடைந்தனர். 

மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.