சுடச்சுட

  

  சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் ETC பயன்பாடு

  By DIN  |   Published on : 10th September 2019 02:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ETC_exhibition_11

  திபெத்தில் ETC விழா

   

  “வாகனத்தில் மின்னணு பண பரிவர்த்தனை முறைமையை(ETC)பொருத்தி, உயர்வேக நெடுஞ்சாலையில் தங்குதடையற்ற பயணம் மேற்கொள்வது” என்ற தலைப்பில், திபெத்தில் ETC முதன்முறையாக வெளியிடப்படும் விழா செப்டம்பர் 9-ஆம் நாள் லாசா நகரில் நடைபெற்றது. 

  வாகனத்தில் ETC பொருத்துவது, நுண்ணறிவார்ந்த போக்குவரத்தின் வளர்ச்சிப் போக்காகும். இதன் மூலம், மக்கள் மேலும் பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை மேற்கொள்ளலாம். 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டு 2-ஆம் நாள் வரை, சீனாவில் ETC பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  தகவல்: சீன வானொலி தமிழ்ப்பிரிவு

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai