மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அமெரிக்காவில் ஒரே நாளில் கரோனாவால் 1,514 பேர் பலி

அமெரிக்காவில் ஒரே நாளில் கரோனாவால் 1,514 பேர் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :13 ஏப்ரல் 2020, 4:34 am

DIN

அமெரிக்காவில் ஒரே நாளில் கரோனாவால் 1,514 பேர் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கரோனா நோய்த்தொற்றால் உலகம் முழுவதிலும் 18 லட்சத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். ஒரு லட்சத்து 10 ஆயிரதுக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். பலி எண்ணிக்கையில், முதலிடத்தில் இருந்த இத்தாலியை அமெரிக்கா முந்திவிட்டது. 

அமெரிக்காவில் 22,115 போ் வரை உயிரிழந்துவிட்டனா். அமெரிக்காவில் ஒரே நாளில் கரோனா நோய்த் தொற்றுக்கு 1514 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அமெரிக்காவில் மொத்த பலி எண்ணிக்கை 22,115 ஆக உயர்ந்துள்ளது. 

இதேபோல் இங்கிலாந்தில் ஒரே நாளில் 737 பேரும், பெல்ஜியத்தில் ஒரே நாளில் 254 பேரும், ஸ்பெயினில் ஒரே நாளில் 603 பேரும், இத்தாலியில் ஒரே நாளில் 431 பேரும் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.