மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

சீன அரசு சாரா அமைப்புகள் சர்வதேச சமூகத்துக்கு உதவி

பேரிழவுகளை எதிர்கொள்ளும் போது, சுயநலத்தையும் வெறுப்பையும் காட்டுவது சரியானது அல்ல.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

பேரிழவுகளை எதிர்கொள்ளும் போது, சுயநலத்தையும் வெறுப்பையும் காட்டுவது சரியானது அல்ல. மனச்சாட்சியுடன், ஒருவருக்கு ஒருவர் உதவி புரிவதும் நன்றி தெரிவிப்பதும் தான் வலிமையான சக்தியாகும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங் சுவங் 22ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார். 

புதிய ரக காரோனா வைரஸ் பரவிய போது, சர்வதேசச் சமூகம், சீனாவுக்கு மனதார உதவிகளை வழங்கியது. இதற்குச் சீனா நன்றி தெரிவித்தது. தற்போது, சீன அரசும், ஜாக் மா நிதியம் உள்ளிட்ட அரசு சாரா அமைப்புகளும், இயன்ற அளவில் சர்வதேசச் சமூகத்துக்கு உதவிகளை வழங்கி வருகின்றன. இது, சீனத் தேசத்தின் பாரம்பரிய நற்பண்பைக் காட்டுகின்றது. சரியான பாதையில் சீனா தொடர்ந்து பயணிக்கும் என்று கெங் சுவங் கூறினார். 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.