வூஹான் மருத்துவமனைகளில் கொவைட்-19 நோயாளிகள் இல்லை: சீனா
வூஹான் நகரிலுள்ள மருத்துவமனைகளில் ஏப்ரல் 26ஆம் தேதி வரை, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள..


வூஹான் நகரிலுள்ள மருத்துவமனைகளில் ஏப்ரல் 26ஆம் தேதி வரை, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் அனைவரும் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளனர்.
வூஹான் நகரம் மற்றும் தேசியளவில் இருந்து இந்நகரத்திற்கு வந்து உதவி செய்த மருத்துவ பணியாளர்களின் கூட்டு முயற்சியுடன் இந்த நிலை எட்டப்பட்டுள்ளது.
சீன அரசவையின் வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுபாட்டுக்கான இயக்க முறைமை அதே நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீனச் சுகாதார அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மிஃபான் இதைத் தெரிவித்தார்.
தகவல் :சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...