ரஷியாவில் அடுத்த வாரம் முதல் கரோனா தடுப்பூசியை பரவலாக செலுத்துவதற்கு அதிபர் விளாதிமீர் புதின் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் புதின் தெரிவித்ததாவது:
"அடுத்த வார இறுதியில் பெரிதளவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்குவோம். தடுப்பூசி செலுத்தப்படுவதில் ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்."
இதன்மூலம், ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் மீதான தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கு ரத்து

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 4 தங்கம், 2 வெள்ளி

ஜிஜிஎஸ்ஐபி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா- தில்லி துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்பு - 26,649 பட்டங்கள் மாணவா்களுக்கு வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 109 வேட்பாளா்கள் போட்டி!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


