இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவில் போராட்டம்
வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்தியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவில் போராட்டம்