கரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: சர்வதேச விமானச் சேவையை ரத்து செய்யும் நாடுகள்
பிரிட்டனில் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, லண்டனுக்கான விமானச் சேவையை கனடா முழுவதுமாக ரத்து செய்துள்ளது.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக அறிவித்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவின் மான்ட்ரியால் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.








