தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரஷியாவில் புதிய உச்சம் தொட்ட தினசரி தொற்று

ரஷியாவில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை வியாழக்கிழமை புதிய உச்சம் தொட்டது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 9:41 pm

DIN


மாஸ்கோ: ரஷியாவில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை வியாழக்கிழமை புதிய உச்சம் தொட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 29,935 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பாகும். இத்துடன், நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு 29,63,688-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

வியாழக்கிழமை நிலவரப்படி, ரஷியாவில் 53,096 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.