வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சிரியாவில் பேருந்து மீது திடீர் தாக்குதல்: 25 பேர் பலி

கிழக்கு சிரியாவில் பேருந்தின் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில் 25 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

News image

25 killed in Syria ambush

Updated On :31 டிசம்பர் 2020, 9:05 am

கிழக்கு சிரியாவில் பேருந்தின் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில் 25 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

புதன்கிழமை நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் கபாஜெப் பகுதியில் உள்ள பால்மைரா-டெய்ர் அல்-ஜோர் சாலையில் பேருந்தைக் குறிவைத்து, தாக்கியதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. 

இந்த தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்ட நிலையில், மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். 

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட மனித உரிமை அமைப்பு  இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) பயங்கரவாத அமைப்புடன் இந்த தாக்குதலை தொடர்புப்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.