சீனா: கிராமவாசிகளுக்கு புதிய வீடு மற்றும் புதிய வாழ்க்கை
ஜூன் திங்கள் 30ஆம் நாள், பயணியர் பேருந்து ஒன்று, அப்லோஹா கிராமத்திற்கு விடப்பட்டதையடுத்து, சீனாவில் நெடுஞ்சாலை வசதி இல்லாத கடைசிக் கிராமத்தில் சாலை இல்லாத நிலை முடிவுக்கு வந்தது.

Updated On :2 ஜூலை 2020, 1:15 pm


.jpg)
.jpg)
.jpg)






