எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கரோனா தடுப்பு மருந்து: ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் முதற்கட்ட சோதனை வெற்றி

​ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பு மருந்துக்கு நோய் எதிர்ப்புத் திறன் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

News image
​ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பு மருந்துக்கு நோய் எதிர்ப்புத் திறன் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  (கோப்புப்படம்)
Updated On :20 ஜூலை 2020, 2:31 pm

DIN


ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பு மருந்துக்கு நோய் எதிர்ப்புத் திறன் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கரோனா தடுப்பு மருந்தின் முதற்கட்ட சோதனை முடிவுகள் வெளியாகியுள்ன. பிரிட்டனின் லேன்செட் மருத்துவ இதழ் ஆசிரியர் முதற்கட்ட சோதனை முடிவுகள் பற்றி தெரிவிக்கையில், "பாதுகாப்பாக, நோய் எதிர்ப்புத் திறன் கொண்டுள்ளது" என்றார்.

1,077 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனாவை எதிர்கொள்வதற்கான நோய் எதிர்ப்புத் திறன் இந்த தடுப்பு மருந்துக்கு இருப்பது தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.