நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெய்ஜிங்கில் பொது சுகாதார அவசர நிலை குறைப்பு!

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் தொடர்ந்து 13 நாட்களாக, கரோனா வைரஸால் யாவரும் பாதிக்கப்படவில்லை.

News image
Updated On :20 ஜூலை 2020, 7:36 am

DIN

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் தொடர்ந்து 13 நாட்களாக, கரோனா வைரஸால் யாவரும் பாதிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஜூலை திங்கள் 20ஆம் நாள் முதல், பெய்ஜிங்கில் பொது சுகாதார அவசர நிலை குறைக்கப்பட்டுள்ளது. இன்று, 19ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரில் 200 பேர் குணமடைந்துள்ளனர். 

தகவல்-சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.