சீன செயலிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்: ஜப்பானில் எழும் கோரிக்கை
ஜப்பான் மக்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என ஜப்பான் பிரதமரை நோக்கி கோரிக்கைகள் எழுந்துள்ளன.

சீன செயலிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க ஜப்பானில் எழும் கோரிக்கை








