

சின்ச்சியாங் பிரதேசத்தின் காலாமேலி மலையில் காட்டு விலங்கிற்கான இயற்கைப் புகலிடம் அமைந்துள்ளது.
இப்புகலிடத்தில் காட்டுக் குதிரை, கழுதை, மறிமான் உள்ளிட்ட பல்வகை காட்டு விலங்குகள் வாழ்கின்றன.
சீனப் பாலைவனத்தில் உள்ள இப்புகலிடம் கடல் மட்டத்தில் இருந்து மிகக் குறைவான உயரத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல்:சீன ஊடக குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.