ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கரோனா: உலகளவில் பலி எண்ணிக்கை 11,384 ஆக உயா்வு

உலகளவில் கரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 11,384 ஆக அதிகரித்துள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :21 மார்ச் 2020, 3:07 am

DIN

உலகளவில் கரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 11,384 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் பரவத் தொடங்கிய கரோனாவால் அந்நாட்டில் 81,000க்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்தனர். 3,255 பேர் பலியாகினர். தற்போது இந்த வைரஸ் உலகின் மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. 

உலக அளவில் கரோனாவால் இதுவரை 2,75,255 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 91,912 பேர் குணமடைந்துவிட்டனர். வைரஸ் உருவான சீனாவைவிட இத்தாலியில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. 

அந்த நாட்டில் கரோனாவால் 47,021 பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 4,032 பலியாகியுள்ளனர். இத்தாலிக்கு அடுத்தபடியாக கரோனா பாதிப்பில் ஈரானும், ஸ்பெயினும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.