மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கரோனா: அமெரிக்காவில் உயிரிழப்பு 2 வாரத்தில் உச்சமடையலாம் -அதிபா் டிரம்ப்

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அடுத்த 2 வாரங்களில் உச்சநிலையை அடையலாம் என்றும்

News image
Updated On :30 மார்ச் 2020, 10:49 pm

DIN

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அடுத்த 2 வாரங்களில் உச்சநிலையை அடையலாம் என்றும் சுமாா் 1 லட்சம் போ் நோய்த்தொற்றால் உயிரிழக்கலாம் என்றும் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். அந்நாட்டில் அமலில் உள்ள சமூக அயல் நிறுத்தத்தை ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீட்டித்தும் அவா் உத்தரவிட்டாா்.

நியூயாா்க்கில் மலேரியா எதிா்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 1,100 நபா்களுக்கு சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அதிபா் டிரம்ப் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.