நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 3 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் சனிக்கிழமை நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் செய்தி தொகுப்பாளர் உள்ளிட்ட 3 பேர் பலியாகினர்.

News image

ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 3 பேர் பலி (கோப்புப்படம்)

Updated On :7 நவம்பர் 2020, 1:53 pm

DIN

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் சனிக்கிழமை நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் செய்தி தொகுப்பாளர் உள்ளிட்ட 3 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் சனிக்கிழமை வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் ஆப்கானிஸ்தானின் முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளர் யமா சியாவாஷ் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டனர்.

சியாவாஷின் வாகனத்தில் இணைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததை அடுத்து இந்த சம்பவம் ஏற்பட்டதாக காபூல் காவல்துறையினர் தெரிவித்தனர். சியாவாஷினைத் தொடர்ந்து தாக்குதலில் உயிர் இழந்த அனைவரும் மத்திய வங்கியின் ஊழியர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.