அமெரிக்காவில் ஒரு நாள் சராசரி பாதிப்பு 1 லட்சமானது
அமெரிக்காவில் தொடா்ந்து ஒரு வாரமாக தினசரி கரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், ஒரு நாள் சராசரி பாதிப்பு 1 லட்சமாக உள்ளது.

அமெரிக்காவில் ஒரு நாள் சராசரி பாதிப்பு 1 லட்சமானது