மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

பிரேசில்: கரோனா பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

பிரேசிலில்  கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 376 பேர் பலியானதால், மொத்த உயிரிழப்பு 11.69 லட்சத்தை நெருங்கியுள்ளது.

News image

பிரேசில்: கரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பு (கோப்புப்படம்)

Updated On :22 நவம்பர் 2020, 6:44 am

பிரேசிலில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 376 பேர் பலியானதால், மொத்த உயிரிழப்பு 11.69 லட்சத்தை நெருங்கியுள்ளது.

பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் பிரேசிலில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.

பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 32,622 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60,52,786-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றால் புதிதாக 376 பேர் பலியாகினர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,68,989-ஆக அதிகரித்துள்ளது.

பிரேசிலில் அதிகபட்சமாக ஸா பாலோ பகுதியில் 12,05,435 கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 41,256 பேர் தொற்றால் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.