கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஆப்கனில் குண்டுவெடிப்பு: காவல்துறை அதிகாரி பலி

ஆப்கானிஸ்தானில் வியாழக்கிழமை நடைபெற்ற குண்டுவெடிப்பில் காவல்துறை அதிகாரி ஒருவர் பலியானார்.

News image

ஆப்கனில் குண்டுவெடிப்பு: காவல்துறை அதிகாரி பலி

Updated On :26 நவம்பர் 2020, 1:00 pm

DIN

ஆப்கானிஸ்தானில் வியாழக்கிழமை நடைபெற்ற குண்டுவெடிப்பில் காவல்துறை அதிகாரி ஒருவர் பலியானார்.

காபூல், நவம்பர் 26:ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் அமைப்பினரால் தொடர்ச்சியாக தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள உருஸ்கான் மாகாணத்தின் தலைநகரான டிரின் கோட் நகரில் வியாழக்கிழமை குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது.

இதில் தலிபான் அமைப்பினருக்கு எதிராக தீவிரமாகப் பணியாற்றி வந்த காவல்துறை அதிகாரி ஹஜ்ஜி லாலா  கொல்லப்பட்டார். மேலும் இந்தத் தாக்குதலுக்கு இதுவரை தலிபான் அமைப்பினர் பொறுப்பேற்கவில்லை.

முன்னதாக, பிப்ரவரி மாதம் அமெரிக்காவுடன் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திட்ட நிலையில் 16 ஆப்கானிஸ்தான் மாகாணங்களில் தலிபான்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.