உலகளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
முதன்முதலாக சீனாவைப் பாதிப்புக்குள்ளாக்கிய கரோனா வைரஸ் நோய்த் தொற்று படிப்படியாக உலக நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. இந்த நோய்த் தொற்றால் 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. குறிப்பாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளுமே கடுமையான உயிர்ச் சேதங்களைக் கொண்டுள்ளன.
இந்த நிலையில், நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்த பலி எண்ணிக்கை இன்றைக்கு 2 லட்சத்தைத் தாண்டிவிட்டது. இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் தற்போதைய நிலையில் 52,843 பேர் பலியாகியுள்ளனர்.
அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள டாப் - 5 நாடுகள்:
| வ.எண் | நாடு | பாதிப்பு | பலி | குணமடைந்தோர் |
| 1. | உலகளவில் மொத்தம் | 28,67,984 | 2,00,430 | 8,19,310 |
| 2. | அமெரிக்கா | 9,29,841 | 52,843 | 1,10,504 |
| 3. | இத்தாலி | 1,95,351 | 26,384 | 63,120 |
| 4. | ஸ்பெயின் | 2,23,759 | 22,902 | 95,708 |
| 5. | பிரான்ஸ் | 1,59,828 | 22,245 | 43,493 |
| 6. | பிரிட்டன் | 1,48,377 | 20,319 | - |
| 7. | ஐரோப்பாவில் மட்டும் | 12,49,318 | 1,19,599 | 4,05,529 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?

ஆம்புலன்ஸில் சென்று வாக்களித்த உடல்நிலை சரியில்லாத முதியவா்

கரூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன்: எம்.ஆா். விஜயபாஸ்கா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


