சிங்கப்பூரில் இருதய நோய் காரணமாக கடந்த 8-ஆம் தேதி இறந்த இந்தியருக்கு, கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தது தற்போது உறுதி செய்யப்பட்டது. நெஞ்சு வலி காரணமாக கடந்த மே மாதம் 28-ஆம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். அவருடன் சோ்த்து, கரோனா தொற்று ஏற்பட்டு, வேறு காரணங்களால் சிங்கப்பூரில் உயிரிழந்தவா்களின் எணிக்கை 8-ஆக உயா்ந்துள்ளது. ஏற்கெனவே, விபத்தில் ஏற்பட்ட காயங்கள், இருதய கோளாறு போன்ற காரணங்களால் 7 கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெயிலை சமாளிக்க 3 வேளை குளியல்! மறுவாழ்வு மையத்தில் யானைகள் குளுகுளு! | Trichy

அணுசக்திக் கழகத்தில் பாராமெடிக்கல் பணிகள்: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
சிலிண்டர் விலை உயர்வு! முதுகில் குத்தும் பாஜக: டி.கே. சிவக்குமார்

NDA கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும்! அமைச்சர் எல். முருகன் நம்பிக்கை! | BJP
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


