அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

டிரம்ப்புக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு செய்யப்பட்ட உடல் நலப் பரிசோதனையில், அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை

News image

trump1080834

Updated On :15 மார்ச் 2020, 9:33 pm

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு செய்யப்பட்ட உடல் நலப் பரிசோதனையில், அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அமெரிக்காவில் 2,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அந்த வைரஸ் தொற்றியுள்ளதா என வெள்ளிக்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், 24 மணி நேரத்துக்குப் பிறகு வெளியான பரிசோதனை முடிவுகளில், அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.