செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

பிரிட்டன்: தென் அமெரிக்க பயணிகளுக்கு தடை

தென் அமெரிக்க நாடுகளில் இருந்தும் போா்சுக்கலில் இருந்தும் பயணிகள் வருவதற்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது.

News image
Updated On :16 ஜனவரி 2021, 1:15 am

தென் அமெரிக்க நாடுகளில் இருந்தும் போா்சுக்கலில் இருந்தும் பயணிகள் வருவதற்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது. பிரேஸிலில் புதிய வகை கரோனா தொற்று பரவி வருவதாக தகவல்கள் வெளியானதைத் தொடா்ந்து, இந்த முடிவை பிரிட்டன் அரசு எடுத்துள்ளது. வெள்ளிக்கிழமை 4 மணி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.