சீனாவில் மீன்பிடி படகு மூழ்கியத்தில் 12 பேர் பலி
சீனாவில் மீன்பிடி படகு மூழ்கியத்தில் 12 பேர் பலியானார்கள்.

Updated On :4 ஏப்ரல் 2021, 4:42 pm

சீனாவில் மீன்பிடி படகு மூழ்கியத்தில் 12 பேர் பலியானார்கள்.
சீனாவின் கிழக்கு பகுதியான செஜியாங் மாகாணத்தில் 20 பேருடன் சென்ற மீன்பிடி படகு இன்று திடீரென மூழ்கியது. தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் 4 பேரை பத்திரமாக மீட்டனர். மேலும் 4 பேர் மாயமாகினர்.
எனினும இந்த சம்பவத்தில் 12 பேர் பலியானார்கள். மீன்பிடி படகு விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...