பொருளாதாரத் தடைக்கு பதிலடி: 10 அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை வெளியேற்ற ரஷியா முடிவு
அமெரிக்க அதிபா் தோ்தலில் தலையீடு செய்த குற்றச்சாட்டின் பேரில்தங்கள் மீது அந்த நாடு விதித்துள்ள பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடியாக, தங்கள் நாட்டிலிருந்து 10 அமெரிக்க அதிகாரிகளை வெளியேற்ற ரஷியா முடிவு










